What
You’ll Learn
You’ll Learn
- சில மணிநேரங்களில் பாடத்திட்டத்தை முழுவதும் கற்றுத் தேர்வுகளுக்குத் தயாராக இருக்கலாம்
- சுருக்கமான மற்றும் கதைமயமான வடிவமைப்பு
- தேர்வுக்கு மிக முக்கியமான பகுதிகளில் கவனம் செலுத்துவது
- தேர்வுக்கு முன் விரைவான குறிப்பு வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம்
- குறைந்த நேரத்தில் அதிக புரிதல் மூலம்
- தங்கள் நேரத்தை சிறப்பாக பயன்படுத்தலாம்.
Requirements
- இளங்கலை (முதல் ஆண்டு முதல் பருவம்) பட்டப்படிப்பை தொடரும்
- பாடத்திட்டத்தில் தமிழை உட்படுத்திய மாணவர்களுக்கு உகந்தது
- தமிழ் படிக்க
- எழுத
- மற்றும் புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவு
- தேர்வுகளில் வெற்றி பெறும் ஆர்வம்
Description
தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு அறிமுகம்
இலக்கணம்
இலக்கண நூல்கள் – தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை,நன்னூல்,தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை
மொழி பயிற்சி
· வல்லினம் மிகும் இடங்கள் – 3
· வல்லினம் மிகா இடங்கள் – 1
· ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்
· ஓர், ஒரு வரும் இடங்கள்
· அது அஃது வரும் இடங்கள்
· தான், தாம் வரும் இடங்கள்
சங்க இலக்கியம்
எட்டுத்தொகை :
· நற்றிணை (முதல் பாடல் – நின்ற சொல்லர்)
· குறுந்தொகை – 3 ஆம் பாடல் நிலத்தினும் பெரிதே
· ஐங்குறுநூறு – நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க! (முதல் பாடல் – வேட்கைப் பத்து)
· கலித்தொகை – 51 சுடர்த்தொடீஇ! கேளாய்! குறிஞ்சிக் கலி
· புறநானூறு – 189 தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி, நாடா கொன்றோ – 187
பத்துப்பாட்டு :
· முல்லைப்பாட்டு (முழுவதும்)
அற இலக்கியம்
· திருக்குறள் – அறன் வலியுறுத்தல் அதிகாரம்
· நாலடியார் – பாடல் : 131 (குஞ்சி யழகும்)
· நான்மணிக்கடிகை – நிலத்துக்கு அணியென்ப
· பழமொழி நானூறு – தம் நடை நோக்கார்
· இனியவை நாற்பது – 37 இளமையை மூப்பு என்று
காப்பிய இலக்கியம்
· சிலப்பதிகாரம் – வழக்குரை காதை
· மணிமேகலை – பாத்திரம் பெற்ற காதை
· பெரியபுராணம் – பூசலார் நாயனார்புராணம்
· கம்பராமாயணம் – குகப்படலம்
· சீறாப்புராணம் – மானுக்குப் பிணை நின்ற படலம்
· இயேசு காவியம் – ஊதாரிப்பிள்ளை
பக்தி இலக்கியம்
· திருநாவுக்கரசர் தேவாரம் – நாமார்க்கும் குடியல்லேம்
· மாணிக்கவாசகர் திருவாசகம் – நமச்சிவாய வாழ்க நாதன் முதல் சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க வரை
· பொய்கையாழ்வார் – வையந் தகளியா வார்கடலே
· பூதத்தாழ்வார் – அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
· பேயாழ்வார் – திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்
· ஆண்டாள் – திருப்பாவை – மார்கழித் திங்கள் (முதல் பாடல்)
பகுத்தறிவு_இலக்கியம்
· திருமூலர் – திருமந்திரம் (270, 271, 274, 275, 285)
· பட்டினத்தார் – திருவிடைமருதூர் (காடே திரிந்து எனத் தொடங்கும் பாடல் , பா எண் : 279, 280)
· கடுவெளி சித்தர் – பாபஞ்செய் யாதிரு மனமே (பாடல் முழுவதும்)
· இராவண காவியம் – தாய்மொழிப்படலம் : 18 ஏடுகை யில்லார் இல்லை முதல் – 22 செந்தமிழ் வளர்த்தார் வரை.
Who this course is for:
- இளங்கலை (முதல் ஆண்டு முதல் பருவம்) பட்டப்படிப்பை தொடரும்
- பாடத்திட்டத்தில் தமிழை உட்படுத்திய மாணவர்களுக்கு உகந்தது
- தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
🔝
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
Infos:
Are you thinking about upgrading your home security systems?
It's a wise investment, especially in today's world. With crime rates on the rise, ensuring the safety of your loved ones and property is paramount. But where do you start? Well, let's break it down.
Firstly, consider consulting with a reputable personal injury lawyer. Accidents happen, and having legal protection in place can provide peace of mind. Whether it's a slip and fall incident or a car accident, having a legal expert on your side can make all the difference.
Once you've addressed your legal concerns, it's time to focus on your financial security. Exploring options like mortgage rates and personal loans can help you achieve your goals. Maybe you're considering a home renovation project or even looking into real estate investment opportunities. Whatever your financial aspirations, having the right information at your fingertips is crucial.
Now, let's talk technology. Cloud computing services are revolutionizing the way businesses operate. Whether you're a small startup or a multinational corporation, leveraging the power of the cloud can streamline your operations and enhance productivity. And don't forget about cybersecurity. With the increasing prevalence of cyber threats, investing in antivirus software is non-negotiable.
Of course, amidst all the hustle and bustle, it's essential to take care of your health. Health supplements can bolster your immune system and keep you feeling your best. And if you're considering cosmetic surgery, be sure to do your research and consult with a reputable provider.
Finally, let's not forget about relaxation and recreation. Planning a luxury vacation or a cruise getaway? Don't overlook the importance of travel insurance. It's a small investment that can save you a lot of hassle in the long run.
In conclusion, whether you're prioritizing your safety, financial security, technological advancement, health, or leisure, there are plenty of options available to you. By making informed decisions and seeking expert advice when needed, you can navigate life's challenges with confidence and ease Continue reading...: Click Here